top of page
Home: Welcome

1) அன்பை மட்டுமே கடனாக கொடுங்கள்.அது மட்டுமே அதிக வட்ட ியுடன் திரும்ப தரும்.
2) மற்றவர்களை எடை போடுவதில் காலத்தை வீணாக்காதீர்கள் , ஏனெனில் அவர்களை நேசிப்பதற்கு உங்களுக்கு நேரம் இல்லாமல் போகும்.
3) எந்த ஒரு மெழுவர்த்தியும் இன்னொரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதால் அணைந்து விடாது.எனவே பிறர்க்கு உதவுவதை நிறுத்தி விடாதீர்கள்.ஏனெனில் அது ஒன்றுதான் உங்கள் வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும்.
Home: About

உணவு, உடை, உறைவிடம்...
Satisfaction Guaranteed
இலவச புத்தகங்கள் & குறிப்பு, விடுதி, கல்வி விளையாட்டு, கல்வி கட்டணம், மருத்துவ உதவி , மாணவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி, மற்றும் பொருள் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பிற தொண்டு நோக்கங்கள்.
Home: Services

24*7
Come Visit
ALL DAY'S WORKING DAY'S
Home: Opening Hours
Home: Contact
bottom of page


